Tamil Dictionary 🔍

உரி

uri


தோல் ; மரப்பட்டை ; உரிச்சொல் ; அரை நாழி ; கொத்துமல்லி ; நாயுருவி .(வி) உரிதலைச் செய் என்னும் ஏவல் ; களை ; கழற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாயுருவி. Nāṉ. A plant growing in hedges and thickets; தோல். பேழ்வயிற் றரவுரி (கம்பரா. சித்திர. 4). 1. Rind, peel, skin stripped off; [வரி] அரைநாழி. உரிவருகாலை (தொல். எழுத். 240). A measure of capacity=1/2 measure; பட்டை. உடுப்பன மரவுரி தழைகள் (தணிகைப்பு. நாட்.47). 2. Bark; இடையுரியடுத்து நான்குமாம் (நன். 270). See உரிச்சொல். . Coriander. See கொத்துமல்லி. (மலை.)

Tamil Lexicon


s. peel, skin, bark, தோல்; 2. the half of a measure; 3. the root of the (abst. noun உரிமை) propriety, quality, peculiarity; 4. a class of words including adjectives and adverbs, உரிச் சொல். உரி ஆழாக்கு, five eighths of a measure. உரிநெல்லு, a half-measure of paddy, அரைப்படி நெல். பயருரிச்சொல், adjective. மரவுரி, dress made of the bark of trees. வினையுரிச்சொல், adverb.

J.P. Fabricius Dictionary


, [uri] ''s.'' A small dry or liquid mea sure, அரைப்படி, marked thus, வரி. 2. ''(p.)'' Rind, peel, bark (of some trees), a skin stripped off, either raw, dried, tanned, dressed or otherwise, தோல். 3. Coriander, கொத்துமல்லி, Coriandrum sativum, ''L.'' 4. The root of the abstract noun உரிமை, propriety, peculiarity. 5. One of the four general divisions of words, including ad jectives and adverbs, also all words ex pressive of abstract qualities, உரிச்சொல்.

Miron Winslow


uri
n. உரி2- [M. uri.]
1. Rind, peel, skin stripped off;
தோல். பேழ்வயிற் றரவுரி (கம்பரா. சித்திர. 4).

2. Bark;
பட்டை. உடுப்பன மரவுரி தழைகள் (தணிகைப்பு. நாட்.47).

uri
n. உரி-மை.
See உரிச்சொல்.
இடையுரியடுத்து நான்குமாம் (நன். 270).

uri
n. [M. uri.]
A measure of capacity=1/2 measure;
[வரி] அரைநாழி. உரிவருகாலை (தொல். எழுத். 240).

uri
n. கொத்துமுரி.
Coriander. See கொத்துமல்லி. (மலை.)
.

uri
n. prob. உருவி
A plant growing in hedges and thickets;
நாயுருவி. Nāṉ.

DSAL


உரி - ஒப்புமை - Similar