உள்வரி
ulvari
வேற்று வடிவம் , மாறுவேடம் ; சிறிய அளவுள்ள வரி ; சிற்றாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுவேடம். உள்வரிக்கொண்ட...மணிமேகலை (மணி. 19, 29). Disguise; சிற்றாயம். உள்வரி உடையார் திருவேகம்பமுடையாற்கு . . . இறுப்பதாக (S. I. I. ṟiv, 284). Petty tax or cess;
Tamil Lexicon
uḷ-vari
n. id.+.
Disguise;
மாறுவேடம். உள்வரிக்கொண்ட...மணிமேகலை (மணி. 19, 29).
uḷ-vari
n. id.+.
Petty tax or cess;
சிற்றாயம். உள்வரி உடையார் திருவேகம்பமுடையாற்கு . . . இறுப்பதாக (S. I. I. ṟiv, 284).
DSAL