உவமானம்
uvamaanam
உபமானம் , ஒப்பு , சமானம் ; ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர் பொருள்
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருவுநே ருவமானம் வகுத்திட (சேதுபு. இராமதீ. 36). See உபமானம்.
Tamil Lexicon
(உவமானம்) s. that with which a thing is compared, the object of comparison, உவமானிக்கும் பொருள், (opp. to உவமேயம்).
J.P. Fabricius Dictionary
, [uvamāṉam] ''s.'' The object of com parison--as உபமானம். Wils. p. 156.
Miron Winslow
uvamāṉam
n. upa-māna.
See உபமானம்.
மருவுநே ருவமானம் வகுத்திட (சேதுபு. இராமதீ. 36).
DSAL