விமானம்
vimaanam
வானூர்தி ; சந்திரன்ஊர்தி ; ஊர்தி ; தூண் ; ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை ; அரண்மனை ; தேவர்கோயில் ; தேவலோகம் ; உரோகிணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரனூர்தி. (பிங்.) 2. The vehicle of the Moon-God; ஊர்தி. 3. Vehicle; கர்ப்பக்கிருகத்தின் மேலுள்ள தூபி. தூயவிமானமுந் தூலமதாகும் (திருமந். 1718). 4. Turret of a temple surmounting the cell in which the chief image is placed; ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை. (W.) 5. Seven-storied palace; அரண்மனை. (இலக். அக.) 6. Palace; தேவர்கோயில். (W.) 7. Temple; தேவலோகம். (சூடா.) 8. The world of the celestials; See உரோகிணி. (பிங்.) 9. The fourth nakṣatra. ஆகாச ரதம். தளிரியல் விமானஞ் சேர்ந்தாள் (சீவக. 564). 1. Fabulous, self-moving aerial car;
Tamil Lexicon
s. a self-moving chariot or car of the gods, தேர்; 2. a shrine, கோவில்; 3. the world of the celestials, தேவலோகம்; 4. the 4th lunar mansion, உரோகிணிநாள்; 5. a house seven storeys in height.
J.P. Fabricius Dictionary
vimaanam விமானம் airplane
David W. McAlpin
vimāṉam
n. vimāna.
1. Fabulous, self-moving aerial car;
ஆகாச ரதம். தளிரியல் விமானஞ் சேர்ந்தாள் (சீவக. 564).
2. The vehicle of the Moon-God;
சந்திரனூர்தி. (பிங்.)
3. Vehicle;
ஊர்தி.
4. Turret of a temple surmounting the cell in which the chief image is placed;
கர்ப்பக்கிருகத்தின் மேலுள்ள தூபி. தூயவிமானமுந் தூலமதாகும் (திருமந். 1718).
5. Seven-storied palace;
ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை. (W.)
6. Palace;
அரண்மனை. (இலக். அக.)
7. Temple;
தேவர்கோயில். (W.)
8. The world of the celestials;
தேவலோகம். (சூடா.)
9. The fourth nakṣatra.
See உரோகிணி. (பிங்.)
DSAL