Tamil Dictionary 🔍

உவமன்

uvaman


ஊமன் ; உவமை

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமன். உரைத்தக்கா லுவமனே யொக்கும் (தேவா. 351, 1.) Dumb person; உவமை. உவமனி லிறந்தன (திருவாச. 5, 39). Comparison;

Tamil Lexicon


uvamaṉ
n. ஊமன்.
Dumb person;
ஊமன். உரைத்தக்கா லுவமனே யொக்கும் (தேவா. 351, 1.)

uvamaṉ
n. upamā.
Comparison;
உவமை. உவமனி லிறந்தன (திருவாச. 5, 39).

DSAL


உவமன் - ஒப்புமை - Similar