உபமானம்
upamaanam
உவமை , உவமிக்கும் பொருள் ; ஓர் அளவை ; யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்புமை கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பிரமாணம். (அணியி. 1.) 2. (Log.) Analogy, opp. to உபமேயம்; உவமை. 1. Standard of comparison, recognition of likeness; resemblance;
Tamil Lexicon
s. likeness, a parable. see உவமானம்.
J.P. Fabricius Dictionary
உவமை, ஓரளவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [upamāṉam] ''s.'' Object of com parison or that with which any thing is compared, (the opp. of உபமேயம்), உவமிக்கும் பொருள். Wils. p. 156.
Miron Winslow
upamāṉam
n. upa-māna.
1. Standard of comparison, recognition of likeness; resemblance;
உவமை.
2. (Log.) Analogy, opp. to உபமேயம்;
ஒரு பிரமாணம். (அணியி. 1.)
DSAL