உவமம்
uvamam
உவமை , ஒரு பொருளோடு பிறிதொரு பொருளை ஒப்பிட்டுக் காணல் ; ஒப்புமை அளவை
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமை. (தொல். பொ. 276.) Comparison;
Tamil Lexicon
see உவமை.
J.P. Fabricius Dictionary
, [uvamam] ''s.'' Comparison, simile, resemblance--as உவமை. Wils. p. 156.
Miron Winslow
uvamam
n. upa-mā.
Comparison;
உவமை. (தொல். பொ. 276.)
DSAL