அவமானம்
avamaanam
காண்க : அவமதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.) Disrespect, contempt, dishonour;
Tamil Lexicon
இழிவு.
Na Kadirvelu Pillai Dictionary
--அவமானிதம், ''s.'' Dis grace, dishonor, shame, indignity, மான வீனம். 2. Lowness, baseness. See அப மானம், and இழிவு. Wils. p. 79.
Miron Winslow
ava-māṉam
n. ava-māna.
Disrespect, contempt, dishonour;
அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.)
DSAL