Tamil Dictionary 🔍

உவறுதல்

uvaruthal


ஊறுதல் , சுரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரத்தல். உவறுநீ ருழக்கி (சீவக. 966). To spring up, well up;

Tamil Lexicon


uvaṟu-
5 v. intr. prob. ஊறு-.
To spring up, well up;
சுரத்தல். உவறுநீ ருழக்கி (சீவக. 966).

DSAL


உவறுதல் - ஒப்புமை - Similar