Tamil Dictionary 🔍

உலறுதல்

ularuthal


காய்தல் ; வற்றுதல் ; சிதைதல் ; பொலிவழிதல் ; சினத்தல் ; உரை தடுமாறல் ; வருந்துதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரைதடுமாறுதல். அலறிடேனுலறிடேனாவி சோரேன் (திருவாச. 5,22). To howl, scream; to babble, as in a rapture; சினத்தல். (W.) 4. To get angry, to be incensed; சிதைதல். உடுக்கையுலறி யுடம்பழிந்தக் கண்ணும் (நாலடி, 141). 2. To be injured; to be spoiled, worn out, as clothes; பொலிவழிதல். கண்ணு முகமு முலறி (சீவக. 2966). 3. To become rough, shaggy, brushy; வற்றுதல். (அகநா. 19.) 1. To dry up, wither; வருத்துதல். வீழ்ந்தலறி நின்றுலறியங்காக்கும் (நீலகேசி, 52). To afflict; to cause distress;

Tamil Lexicon


ulaṟu
5 v.intr. உலர்-.
1. To dry up, wither;
வற்றுதல். (அகநா. 19.)

2. To be injured; to be spoiled, worn out, as clothes;
சிதைதல். உடுக்கையுலறி யுடம்பழிந்தக் கண்ணும் (நாலடி, 141).

3. To become rough, shaggy, brushy;
பொலிவழிதல். கண்ணு முகமு முலறி (சீவக. 2966).

4. To get angry, to be incensed;
சினத்தல். (W.)

ulaṟu
5 v.intr. உளறு-. corr. of குழறு-.
To howl, scream; to babble, as in a rapture;
உரைதடுமாறுதல். அலறிடேனுலறிடேனாவி சோரேன் (திருவாச. 5,22).

ulaṟu-
5. v. tr.
To afflict; to cause distress;
வருத்துதல். வீழ்ந்தலறி நின்றுலறியங்காக்கும் (நீலகேசி, 52).

DSAL


உலறுதல் - ஒப்புமை - Similar