Tamil Dictionary 🔍

உழுதல்

uluthal


நிலத்தைக் கிளைத்தல் ; கிண்டுதல் ; மயிரைக் கோதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உகளுதல். (அக. நி.) To leap; நிலத்தைக்கிளைத்தல். உழுது மாநிலத் தேனமாகி (தேவா. 929, 9). 2. To dig up, root up, as pigs; கிண்டுதல். அறுகா லுழுமலர் (இரகு. தசரத. 95). 3. To scratch, incise, as bees in a flower; மயிரைக் கோதுதல். உகிரி னுழுதாங் கணிந்தாரே (சீவக. 2692). 4. To arrange or adjust, as the hair with the fingers; உழவ ருழுபடைக்கு (நாலடி, 178). 1. To plough;

Tamil Lexicon


உழல்.

Na Kadirvelu Pillai Dictionary


uḻu-
1 v. tr. [K. M. uḻu, Tu. ūd.]
1. To plough;
உழவ ருழுபடைக்கு (நாலடி, 178).

2. To dig up, root up, as pigs;
நிலத்தைக்கிளைத்தல். உழுது மாநிலத் தேனமாகி (தேவா. 929, 9).

3. To scratch, incise, as bees in a flower;
கிண்டுதல். அறுகா லுழுமலர் (இரகு. தசரத. 95).

4. To arrange or adjust, as the hair with the fingers;
மயிரைக் கோதுதல். உகிரி னுழுதாங் கணிந்தாரே (சீவக. 2692).

uḻu-
5 v. tr. cf. உகளு-.
To leap;
உகளுதல். (அக. நி.)

DSAL


உழுதல் - ஒப்புமை - Similar