Tamil Dictionary 🔍

உளறுதல்

ularuthal


உளறல் , தடுமாறிப் பேசுதல் ; ஆரவாரித்தல் ; பிதற்றல் , குழறுபடையான மொழி ; கனாக்கண்டு பிதற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டபடி பிதற்றுதல். பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தே னென்றுளறும் (தாயு. பராபர. 336). 2. To clamour without sense, utter unmeaning vociferations, speak incoherently as through fear, talk blatantly; ஆரவாரிதல். (பிங்.) 1. To roar, shout, vociferate;

Tamil Lexicon


, ''s.'' A great noise, பே ரொலி.

Miron Winslow


uḷaṟu-
5 v. intr. cf. குழறு-. [M. uḷaṟu.]
1. To roar, shout, vociferate;
ஆரவாரிதல். (பிங்.)

2. To clamour without sense, utter unmeaning vociferations, speak incoherently as through fear, talk blatantly;
கண்டபடி பிதற்றுதல். பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தே னென்றுளறும் (தாயு. பராபர. 336).

DSAL


உளறுதல் - ஒப்புமை - Similar