Tamil Dictionary 🔍

உதப்புதல்

uthapputhal


கடிந்து பேசுதல் ; இகழந்து நீக்குதல் ; குதப்புதல் ; பேசுகையில் எச்சில் தெறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிந்துகூறுதல். (W.) 1. To scold, reprove; இகழ்ந்துநீக்குதல். (W.) 2. To reject with an exclamation of disdain, rebuff; குதப்புதல். Loc. 3. To move about in the mouth, mumble;

Tamil Lexicon


utappu-
5 v. tr. உதம்பு-.
1. To scold, reprove;
கடிந்துகூறுதல். (W.)

2. To reject with an exclamation of disdain, rebuff;
இகழ்ந்துநீக்குதல். (W.)

3. To move about in the mouth, mumble;
குதப்புதல். Loc.

DSAL


உதப்புதல் - ஒப்புமை - Similar