Tamil Dictionary 🔍

உரப்புதல்

urapputhal


திரண்டொலித்தல். (பிங்.) -. பயமுறுத்துதல். காலனை . . . உரப்பிய சேவடியான் (தேவா. 524, 3). வடமொழியெழுத்தின் ஐவர்க்கத்திலும் இரண்டாம் எழுத்தை உச்சரித்தல். ஐந்தன்வருக்கத்திலும் உரப்பியும் எடுத்துங் கனைத்தும் சொல்லப்படும் மூன்றும் (நன். 146, மயிலை.). உரத்து ஒலிக்கச்செய்த 2. To bluster, roar, sound loudly; -tr 1. To frighten; 2. To sound kh, ch, th, th, ph, the aspirates of hard consonants in Skt.; 3. To cause to sound loudly; அதட்டியொலித்தல். நின்றுரப்பி (திவ். இயற். சிறிய. ம. 37). 1. To whoop, vociferate inarticulately as in driving cattle or in scaring away birds, beasts, or human beings; to shout so as to menance or intimidate;

Tamil Lexicon


urappu-
5 v. உர-. intr.
1. To whoop, vociferate inarticulately as in driving cattle or in scaring away birds, beasts, or human beings; to shout so as to menance or intimidate;
அதட்டியொலித்தல். நின்றுரப்பி (திவ். இயற். சிறிய. ம. 37).

2. To bluster, roar, sound loudly; -tr 1. To frighten; 2. To sound kh, ch, th, th, ph, the aspirates of hard consonants in Skt.; 3. To cause to sound loudly;
திரண்டொலித்தல். (பிங்.) -. பயமுறுத்துதல். காலனை . . . உரப்பிய சேவடியான் (தேவா. 524, 3). வடமொழியெழுத்தின் ஐவர்க்கத்திலும் இரண்டாம் எழுத்தை உச்சரித்தல். ஐந்தன்வருக்கத்திலும் உரப்பியும் எடுத்துங் கனைத்தும் சொல்லப்படும் மூன்றும் (நன். 146, மயிலை.). உரத்து ஒலிக்கச்செய்த

DSAL


உரப்புதல் - ஒப்புமை - Similar