உழம்புதல்
ulamputhal
பல ஒலிகள் கலந்தொலித்தல் ; குழும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவொசை கலந்தொலித்தல். (திவா.) 1. To make a confused hullabaloo of many noises; குழம்புதல். (W.) 2.To be disturbed, disconcerted, thrown into disorder;
Tamil Lexicon
uḻampu-
5 v. intr.
1. To make a confused hullabaloo of many noises;
பலவொசை கலந்தொலித்தல். (திவா.)
2.To be disturbed, disconcerted, thrown into disorder;
குழம்புதல். (W.)
DSAL