Tamil Dictionary 🔍

உள்ளொற்றுதல்

ullotrruthal


உள்நிகழ்வை உய்த்துணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணிகழ்ச்சியை உய்த்துணர்தல். உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர் (குறள், 927). To discern a thing that is hidden from public view;

Tamil Lexicon


uḷ-ḷ-oṟṟu-
v. intr. id.+.
To discern a thing that is hidden from public view;
உண்ணிகழ்ச்சியை உய்த்துணர்தல். உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர் (குறள், 927).

DSAL


உள்ளொற்றுதல் - ஒப்புமை - Similar