உள்ளுறுத்தல்
ulluruthal
உட்செலுத்துதல் ; உட்கருதுதல் ; உள்ளிடுதல் , உட்புகுதல் , நினைக்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளிடுதல். தோழி யுள்ளுறுத்த வாயில் (தொல். பொ. 149). 3. To include, comprise; உட்கருதுதல். உள்ளுறுத் திதனோ டொத்துப் பொருண்முடிகென (தொல். பொ. 48). 2. To consider, think about; உட்செலுத்துதல். மட்பெருங் குகையினின் மருந்தையுள் ளுறுத்தான் (கந்தபு. மார்க். 132). 1. To thrust in, insert, instil, as principles;
Tamil Lexicon
uḷ-ḷ-uṟu
v. tr. caus. of உள்ளுறு1-.
1. To thrust in, insert, instil, as principles;
உட்செலுத்துதல். மட்பெருங் குகையினின் மருந்தையுள் ளுறுத்தான் (கந்தபு. மார்க். 132).
2. To consider, think about;
உட்கருதுதல். உள்ளுறுத் திதனோ டொத்துப் பொருண்முடிகென (தொல். பொ. 48).
3. To include, comprise;
உள்ளிடுதல். தோழி யுள்ளுறுத்த வாயில் (தொல். பொ. 149).
DSAL