Tamil Dictionary 🔍

உள்படுதல்

ulpaduthal


மனமொப்பி நடத்தல் ; அறிதல் ; அடங்கியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிதல். ஒன்றிய சுடர்நிலையுள்படுவோரும் (பரிபா. 19, 47). 2. To know, understand; மனமொப்பி நடத்தல். கருமமு முள்படா (நாலடி, 250). 1. To engage in or take to willingly;

Tamil Lexicon


uḷ-paṭu-
v. intr. உள்2+.
1. To engage in or take to willingly;
மனமொப்பி நடத்தல். கருமமு முள்படா (நாலடி, 250).

2. To know, understand;
அறிதல். ஒன்றிய சுடர்நிலையுள்படுவோரும் (பரிபா. 19, 47).

DSAL


உள்படுதல் - ஒப்புமை - Similar