சுள்ளிடுதல்
sulliduthal
உறைத்தல் ; மனம் வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறைத்தல். 1. To prick; to smart, as from pungency on the tongue; to scorch, as the piercing heat of the sun; மனம்வருந்துதல். 2. To be stung to the quick;
Tamil Lexicon
cuḷ-ḷ-iṭu,
v. intr. சுள்1+.
1. To prick; to smart, as from pungency on the tongue; to scorch, as the piercing heat of the sun;
உறைத்தல்.
2. To be stung to the quick;
மனம்வருந்துதல்.
DSAL