Tamil Dictionary 🔍

தள்ளிவிடுதல்

thallividuthal


நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுப்பு முதலியவற்றை விலக்குதல். Pond. To evade, as responsibility; விலக்கிவிடுதல். To reject, dismiss;

Tamil Lexicon


taḷḷi-viṭu-,
v. tr. id. +.
To reject, dismiss;
விலக்கிவிடுதல்.

taḷḷi-viṭu-
v. tr. தள்ளு-+.
To evade, as responsibility;
பொறுப்பு முதலியவற்றை விலக்குதல். Pond.

DSAL


தள்ளிவிடுதல் - ஒப்புமை - Similar