Tamil Dictionary 🔍

சள்ளிடுதல்

salliduthal


குரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரைத்தல். ஒன்றுக்கொன் றுறுமிச் சள்ளிட்டு (திருவாலவா. 29, 2). To howl, as a jackal; to growl;

Tamil Lexicon


caḷ-ḷ-iṭu-,
6 v. intr. சள் onom. +.
To howl, as a jackal; to growl;
குரைத்தல். ஒன்றுக்கொன் றுறுமிச் சள்ளிட்டு (திருவாலவா. 29, 2).

DSAL


சள்ளிடுதல் - ஒப்புமை - Similar