உள்ளழிதல்
ullalithal
மனம் அழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமழிதல். அகவாயி லின்றிக்கே யிருக்கையண்றிக்கே யுள்ளழியா நின்றாள் (ஈடு, 4,2,1). To lose heart;
Tamil Lexicon
uḷ-ḷ-aḻi-
v. intr. உள்2+.
To lose heart;
மனமழிதல். அகவாயி லின்றிக்கே யிருக்கையண்றிக்கே யுள்ளழியா நின்றாள் (ஈடு, 4,2,1).
DSAL