உளம்புதல்
ulamputhal
அலைத்தல் ; ஓலமிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைத்தல். கைம்மாவுளம்புநர் (கலித். 23). -intr. சத்தமிடுதல். குறுநரியுளம்பும் (அகநா. 94). To stir up, beat up, as game; To make a noise; to howl;
Tamil Lexicon
uḷampu-
5 v. tr.
To stir up, beat up, as game; To make a noise; to howl;
அலைத்தல். கைம்மாவுளம்புநர் (கலித். 23). -intr. சத்தமிடுதல். குறுநரியுளம்பும் (அகநா. 94).
DSAL