உட்போடுதல்
utpoaduthal
வசமாக்குதல். அவனை உட்போட்டுக்கொண்டு காரியம் நடத்துகிறான். Colloq. To entice, coax, wheedle;
Tamil Lexicon
uṭ-pōṭu-
v. tr. id.+.
To entice, coax, wheedle;
வசமாக்குதல். அவனை உட்போட்டுக்கொண்டு காரியம் நடத்துகிறான். Colloq.
DSAL