Tamil Dictionary 🔍

உப்பிடுதல்

uppiduthal


உப்பிட்ட உணவளித்தல். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. To furnish food seasoned with salt;

Tamil Lexicon


uppiṭu-
v. intr. id.+.
To furnish food seasoned with salt;
உப்பிட்ட உணவளித்தல். உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

DSAL


உப்பிடுதல் - ஒப்புமை - Similar