உட்படுதல்
utpaduthal
உள்ளாதல் ; கீழாதல் ; அகப்படுதல் ; உடன்படுதல் ; சேர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்தல். ஆறுட்பட்டவையிருகாலத்து (கந்தபு. அக்கினி. 205). 5. To join; அகப்படுதல். (பு. வெ. 8, 34.) 3. To fall into, as a trap; to be caught, taken in; உடன்படுதல். அரச னுட்படா னென்று (உபதேசகா. சிவத்துரோ. 334). 4. To be concerned in; to become a party to; to agree to; கீழாதல். 2. To be under, as in age; உள்ளாதல். 1. To be within, included;
Tamil Lexicon
uṭ-paṭu-
v. intr. id.+.
1. To be within, included;
உள்ளாதல்.
2. To be under, as in age;
கீழாதல்.
3. To fall into, as a trap; to be caught, taken in;
அகப்படுதல். (பு. வெ. 8, 34.)
4. To be concerned in; to become a party to; to agree to;
உடன்படுதல். அரச னுட்படா னென்று (உபதேசகா. சிவத்துரோ. 334).
5. To join;
சேர்தல். ஆறுட்பட்டவையிருகாலத்து (கந்தபு. அக்கினி. 205).
DSAL