Tamil Dictionary 🔍

உளப்படுதல்

ulappaduthal


உள்ளடங்குதல் ; உட்படுத்தல் ; உரியதாதல் ; உடன்படல் ; ஒப்புக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். (W.) To agree; உள்ளடங்குதல். அன்னென் கிளவி யுளப்பட (தொல். எழுத். 119). 1. To be included;

Tamil Lexicon


v. n. agreeing, சம்மதித்தல்; 2. being included, உள்ளடங்குதல்; 3. being proper, or fitting, உரியதாதல்; also, உளப்பாடு.

J.P. Fabricius Dictionary


, [uḷppṭutl] ''v. noun.'' Being agree able, சம்மதித்தல். 2. Being included. See உட்படல்.

Miron Winslow


uḷa-p-paṭu
v. intr. உளம்+.
To agree;
சம்மதித்தல். (W.)

uḷa-p-paṭu-
v. intr. உள்2+.
1. To be included;
உள்ளடங்குதல். அன்னென் கிளவி யுளப்பட (தொல். எழுத். 119).

2. To be proper, fitting, appropriate;
உரியதாதல். மன்னவற்குளப்படு கடன்முறையுதவி (கந்தபு. திருநாட். 25).

DSAL


உளப்படுதல் - ஒப்புமை - Similar