உரறுதல்
uraruthal
முழங்குதல் , ஒலித்தல் , சினங்கொள்ளல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழங்குதல். உருமுரறு கருவிய பெருமலை பிற்பட (மலைபடு. 357). To resound, reverberate, roar;
Tamil Lexicon
uraṟu-
5 v. intr.
To resound, reverberate, roar;
முழங்குதல். உருமுரறு கருவிய பெருமலை பிற்பட (மலைபடு. 357).
DSAL