உகளுதல்
ukaluthal
தாவுதல் ; ஓடித்திரிதல் ; துள்ளுதல் ; பிறழுதல் ; நழுவி விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நழுவி விழுதல். ஒளிமேகலை யுகளும் (திருக்கோ. 350). 3. To slip down, fall off; தாவுதல். இரலை... யுகள (குறுந். 65). 1. To leap, bound, frisk, gambol, jump over; ஓடித்திரிதல். பன்மயிர்ப் பீணவொடு கேழ லுகள (மதுரைக். 74). 2. To run about; பிறழ்தல். பொருகய லுகளிப் பாய (சீவக. 1854). To turn upside down;
Tamil Lexicon
உகளல்.
Na Kadirvelu Pillai Dictionary
ukaḷu-
5 v. intr.
1. To leap, bound, frisk, gambol, jump over;
தாவுதல். இரலை... யுகள (குறுந். 65).
2. To run about;
ஓடித்திரிதல். பன்மயிர்ப் பீணவொடு கேழ லுகள (மதுரைக். 74).
3. To slip down, fall off;
நழுவி விழுதல். ஒளிமேகலை யுகளும் (திருக்கோ. 350).
ukaḷu-.
5 v. intr.
To turn upside down;
பிறழ்தல். பொருகய லுகளிப் பாய (சீவக. 1854).
DSAL