Tamil Dictionary 🔍

உடறுதல்

udaruthal


சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தல். காலனைத் துண்டமதாவுடறிய சேவடியான் (தேவா. 524, 7). To be enraged at;

Tamil Lexicon


uṭaṟu-
5 v. tr. prob. உடல்-.
To be enraged at;
சினத்தல். காலனைத் துண்டமதாவுடறிய சேவடியான் (தேவா. 524, 7).

DSAL


உடறுதல் - ஒப்புமை - Similar