Tamil Dictionary 🔍

துளர்தல்

thularthal


நிலம் முதலியவற்றைக் கொத்துதல் ; மணம் முதலியன வீசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நில முதலியவற்றைக் கொத்துதல். கானவன் புனந்துளர்ந்து வித்திய (குறுந். 214).-intr. To hoe; மணம் முதலியனவீசுதல். துளருஞ் சந்தனச் சோலைகளூடெலாம் . . . குளிர் நாற்றமே (சூளா. இரத. 5). To spread, as fragrance;

Tamil Lexicon


tuḷar-,
4 v. tr.
To hoe;
நில முதலியவற்றைக் கொத்துதல். கானவன் புனந்துளர்ந்து வித்திய (குறுந். 214).-intr.

To spread, as fragrance;
மணம் முதலியனவீசுதல். துளருஞ் சந்தனச் சோலைகளூடெலாம் . . . குளிர் நாற்றமே (சூளா. இரத. 5).

DSAL


துளர்தல் - ஒப்புமை - Similar