Tamil Dictionary 🔍

வேலைவைத்தல்

vaelaivaithal


வீண் வேலையிடுதல் ; ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரம் குறிப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரங் குறிப்பிடுதல். (J.) To make appointments; வீண்வேலை யிடுதல். To cause one to work unnecessarily;

Tamil Lexicon


vēlai-vai-
v. intr. id.+.
To cause one to work unnecessarily;
வீண்வேலை யிடுதல்.

vēlai-vai-
v. intr. வேலை2+.
To make appointments;
ஒருவனைக் காணுதல் முதலியவற்றிற்கு நேரங் குறிப்பிடுதல். (J.)

DSAL


வேலைவைத்தல் - ஒப்புமை - Similar