Tamil Dictionary 🔍

உலாத்துதல்

ulaathuthal


உலாவுதல் ; உலாவச்செய்தல் ; பரவச்செய்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலாவுதல். (காளத். உலா, 223.) To ride about, pass in procession; பரவச்செய்தல். வேஷ்டியை யுலாத்திக்கொண்டு போகிறான். Loc. 2. To spread out, extend on all sides; உலாவச் செய்தல். குதிரையை உலாத்திவா. 1. [M. ulāttu.] To take out for a walk, as a child; to lead about, as a horse;

Tamil Lexicon


ulāttu-
5 v.intr. உலாவு-.
To ride about, pass in procession;
உலாவுதல். (காளத். உலா, 223.)

ulāttu-
5 v. caus. of உலாவு-.
1. [M. ulāttu.] To take out for a walk, as a child; to lead about, as a horse;
உலாவச் செய்தல். குதிரையை உலாத்திவா.

2. To spread out, extend on all sides;
பரவச்செய்தல். வேஷ்டியை யுலாத்திக்கொண்டு போகிறான். Loc.

DSAL


உலாத்துதல் - ஒப்புமை - Similar