உணர்த்துதல்
unarthuthal
காண்க : உணர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவித்தல். உடல நைந்தொருத்தி யுருகுமென்றுணர்த்துமினே (திவ். திருவாய். 6, 1, 4). 1. To teach, instruct, cause to feel or understand, enlighten, convince; துயிலெழுப்புதல். ஏனல்காப்போருணர்த்திய கூஉம் (புறநா. 28). 2. To wake from sleep; ஊடல்தீர்த்தல். உணர்த்தல் வேண்டிய கிழவோன் (தொல். பொ. 150). 3. To pacify, as the husband his wife; நினைப்பூட்டுதல். உணர்த்த லூட லுணர்ந்து (திவ். திருவாய். 6, 1, 5). 4. To put in mind of, remind, recall to mind;
Tamil Lexicon
uṇarttu-
5 v. intr. caus. of உணர்-. [M. uṇarttu.]
1. To teach, instruct, cause to feel or understand, enlighten, convince;
அறிவித்தல். உடல நைந்தொருத்தி யுருகுமென்றுணர்த்துமினே (திவ். திருவாய். 6, 1, 4).
2. To wake from sleep;
துயிலெழுப்புதல். ஏனல்காப்போருணர்த்திய கூஉம் (புறநா. 28).
3. To pacify, as the husband his wife;
ஊடல்தீர்த்தல். உணர்த்தல் வேண்டிய கிழவோன் (தொல். பொ. 150).
4. To put in mind of, remind, recall to mind;
நினைப்பூட்டுதல். உணர்த்த லூட லுணர்ந்து (திவ். திருவாய். 6, 1, 5).
DSAL