Tamil Dictionary 🔍

உலர்த்து

ularthu


III. v. t. (caus. of உலர்) dry, make dry, உலர வை. நிழலிலே உலர்த்த, to dry in the shade.

J.P. Fabricius Dictionary


, [ulrttu] கிறேன், உலர்த்தினேன், வேன், உலர்த்த, ''v. a.'' To dry, cause to dry, siccate, desiccate, புலர்த்த.

Miron Winslow


உலர்த்து - ஒப்புமை - Similar