Tamil Dictionary 🔍

பலத்தல்

palathal


கடுமையாதல் ; வலிமையடைதல் ; செழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமையாதல். 1.To be or become strong; செழித்தல் (w.) 3.To become prosperous or luxuriant; கடுமையாதல். 2.To become heavy, severe, as rain, wind, disease, etc;

Tamil Lexicon


pala
v.intr.பலம்
1.To be or become strong;
வலிமையாதல்.

2.To become heavy, severe, as rain, wind, disease, etc;
கடுமையாதல்.

3.To become prosperous or luxuriant;
செழித்தல் (w.)

DSAL


பலத்தல் - ஒப்புமை - Similar