Tamil Dictionary 🔍

நலத்தல்

nalathal


நலமாதல் ; விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். விலங்குசாக நலந்தத னுருவங்கொண்ட தென்கொலோ (திருவாலவா. 59, 2). To wish, desire; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச.9, 6).---tr. cf. நய1-. To result in good; to take a favourable turn;

Tamil Lexicon


nala-,
12 v. நன்-மை. intr.
To result in good; to take a favourable turn;
நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச.9, 6).---tr. cf. நய1-.

To wish, desire;
விரும்புதல். விலங்குசாக நலந்தத னுருவங்கொண்ட தென்கொலோ (திருவாலவா. 59, 2).

DSAL


நலத்தல் - ஒப்புமை - Similar