Tamil Dictionary 🔍

உலகவிருத்தம்

ulakavirutham


உலக வழக்கோடு மாறுபடுகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகவழக்கோடு மாறுபடும் உரை. (மணி. 29, 162.) Statement that is at variance with public opinion or accepted notion;

Tamil Lexicon


ulaka-viruttam
n. id.+.
Statement that is at variance with public opinion or accepted notion;
உலகவழக்கோடு மாறுபடும் உரை. (மணி. 29, 162.)

DSAL


உலகவிருத்தம் - ஒப்புமை - Similar