Tamil Dictionary 🔍

விருத்தம்

virutham


வட்டம் ; சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை ; பாவினம் மூன்றனுள் ஒன்று ; ஒழுக்கம் ; செய்தி ; தொழில் ; ஒரு சிற்ப நூல் ; நிலக்கடம்புச்செடி ; ஆமை ; வெள்ளெருக்கு ; மூப்புப்பருவம் ; பழைமை ; அறிவு ; முரண் ; பகைமை ; குற்றம் ; பொல்லாவொழுக்கம் ; இடையூறு ; ஏதுப்போலிகளுள் ஒன்று ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். விருத்தம் பெரிதாய் வருவானை (திவ். நாய்ச். 14, 7). Multitude, host; பழமை. (W.) 2. Antiquity; மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றன மூப்பு. (சூடா.) ஒருவிருத்தம்புக் குழலுறுவீர் (திவ். இயற். திருவிருத்.தனியன்). 1. Old age, one of the six makkaṭ-paruvam, q.v.; ஒரு சிற்பநூல். (பொரு. நி.) 8. A treatise on architecture; தொழில். (யாழ். அக.) 7. Work, employment; விருத்தாந்தம். (யாழ். அக.) 6. News; ஒழுக்கம். விருத்தமாதவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான் (கம்பரா. கங்கை. 41). 5. Conduct; பாவினம் மூன்றனுள் ஒன்று. (யாப். வி. 56.) 4. A kind of verse, one of three pāviṉam, q.v.: . 3. See விருத்தி1, 15. சொக்கட்டானாட்டத்தில் விழும் தாயவகை. 2. A fall of dice which entitles the player to another throw; வட்டம். (சூடா.) கருவிருத்தக்குழி நீத்தபின் (திவ். இயற். திருவிருத். தனியன்). 1. Circle; anything circular; ஏதுப்போலிகளு ளொன்று. (மணி. 29, 192.) 6. (Log.) A fallacy; இடையூறு. அந்தக் காரியத்துக்கு விருத்தம் பண்ணுகிறான். 5. Obstacle, hindrance; See நிலக்கடம்பு. (மலை.) 9. A plant. ஆமை. (யாழ். அக.) 10. Tortoise; விருத்தம். 11. cf. முரண். விருத்தம தணையும் (ஞானா. 63, 7). 1. Contrariety, opposition; விரோதம். 2. Hostility, enmity, hatred; பொல்லா வொழுக்கம். (திவ். இயற். திருவிருத். தனி. வ்யா.) 4. Wicked conduct; வெள்ளெருக்கு. (மலை.) 12. White madar; குற்றம். பேரறிவினார்கண்ணும்பட்ட விருத்தம் பலவானால் (பழமொ. 228). 3. Fault; அறிவு. (யாழ். அக.) 3. Knowledge, wisdom;

Tamil Lexicon


s. anything circular, a circle, வட்டம்; 2. a kind of verse; 3. contrariety, வேறுபாடு; 4. old age, மூப்பு; 5. antiquity, பழமை. விருத்த சேதனம், (Chris. us.) circumcision. விருத்தன், விருத்தக் கிழவன் (pl. விருத்தர், fem. விருத்தை), an aged man. விருத்தாசலம், a hill-town with a Saiva fane, south of Madras. விருத்தாப்பியம், old age, advanced stage in life.

J.P. Fabricius Dictionary


viruttam
n. vrtta.
1. Circle; anything circular;
வட்டம். (சூடா.) கருவிருத்தக்குழி நீத்தபின் (திவ். இயற். திருவிருத். தனியன்).

2. A fall of dice which entitles the player to another throw;
சொக்கட்டானாட்டத்தில் விழும் தாயவகை.

3. See விருத்தி1, 15.
.

4. A kind of verse, one of three pāviṉam, q.v.:
பாவினம் மூன்றனுள் ஒன்று. (யாப். வி. 56.)

5. Conduct;
ஒழுக்கம். விருத்தமாதவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான் (கம்பரா. கங்கை. 41).

6. News;
விருத்தாந்தம். (யாழ். அக.)

7. Work, employment;
தொழில். (யாழ். அக.)

8. A treatise on architecture;
ஒரு சிற்பநூல். (பொரு. நி.)

9. A plant.
See நிலக்கடம்பு. (மலை.)

10. Tortoise;
ஆமை. (யாழ். அக.)

11. cf.
விருத்தம்.

12. White madar;
வெள்ளெருக்கு. (மலை.)

viruttam
n. vrddha.
1. Old age, one of the six makkaṭ-paruvam, q.v.;
மக்கட்பருவம் ஆறனுள் ஒன்றன மூப்பு. (சூடா.) ஒருவிருத்தம்புக் குழலுறுவீர் (திவ். இயற். திருவிருத்.தனியன்).

2. Antiquity;
பழமை. (W.)

3. Knowledge, wisdom;
அறிவு. (யாழ். அக.)

viruttam
n. viruddha.
1. Contrariety, opposition;
முரண். விருத்தம தணையும் (ஞானா. 63, 7).

2. Hostility, enmity, hatred;
விரோதம்.

3. Fault;
குற்றம். பேரறிவினார்கண்ணும்பட்ட விருத்தம் பலவானால் (பழமொ. 228).

4. Wicked conduct;
பொல்லா வொழுக்கம். (திவ். இயற். திருவிருத். தனி. வ்யா.)

5. Obstacle, hindrance;
இடையூறு. அந்தக் காரியத்துக்கு விருத்தம் பண்ணுகிறான்.

6. (Log.) A fallacy;
ஏதுப்போலிகளு ளொன்று. (மணி. 29, 192.)

viruttam
n. vrnda.
Multitude, host;
கூட்டம். விருத்தம் பெரிதாய் வருவானை (திவ். நாய்ச். 14, 7).

DSAL


விருத்தம் - ஒப்புமை - Similar