விரத்தம்
viratham
துறவு ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகப்பற்றுவிடுகை. (W.) 1. Renunciation; வெறுப்பு. (சங். அக.) 2. Dislike;
Tamil Lexicon
விரக்தம், s. renunciation of worldly objects, continency, celebacy, துறவு. விரத்தன், s. (fem. விரத்தி), a friar, one devoted to celebacy. விரத்தி, s. fem. of விரத்தன்; 2. same as விரத்தம்.
J.P. Fabricius Dictionary
virattam
n. vi-rakta.
1. Renunciation;
உலகப்பற்றுவிடுகை. (W.)
2. Dislike;
வெறுப்பு. (சங். அக.)
DSAL