Tamil Dictionary 🔍

கிருத்தம்

kirutham


செய்யப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யப்பட்டது. சத்த மனித்தங் கிருத்தத் தாலெனின் (மணி. 29, 395). That which is done, made produced;

Tamil Lexicon


s. that which is done or made, செய்யப்பட்டது.

J.P. Fabricius Dictionary


kiruttam,
n. krta.
That which is done, made produced;
செய்யப்பட்டது. சத்த மனித்தங் கிருத்தத் தாலெனின் (மணி. 29, 395).

DSAL


கிருத்தம் - ஒப்புமை - Similar