Tamil Dictionary 🔍

அவிருத்தம்

avirutham


பகையில்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.) That which is compatible, not opposed;

Tamil Lexicon


aviruttam
n. a-viruddha.
That which is compatible, not opposed;
விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.)

DSAL


அவிருத்தம் - ஒப்புமை - Similar