Tamil Dictionary 🔍

வருத்தம்

varutham


துன்பம் ; முயற்சி ; களைப்பு ; நோயாளியின் அபாயநிலை ; அரிதல் நிகழ்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயாளியின் அபாய நிலை. அவனுக்கு வருத்தமா யிருக்கிறது. Tinn. 6. Critical condition, as of a patient; களைப்பு. அசைந்து கடைந்த வருத்தமோ (திவ். இயற். 3, 64). 4. Exhaustion, weariness; முயற்சி. ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள். 468). 3. Effort; கஷ்டம். மெய்வருத்தம் பாரார் (நீதிநெறி, 53). 2. Strain, difficulty; துன்பம். களிற்றின் வருத்தஞ் சொலிய (அகநா. 8). 1. Suffering pain; அரிதல் நிகழ்வது. அவன் பிழைப்பது வருத்தம். 5. That which has very little chance of occurring;

Tamil Lexicon


s. (வருந்து) trouble, affliction, difficulty, all kinds of sickness and pain, துன்பம். அதெனக்கு வருத்தமாயிருக்கிறது, it is very hard for me, or painful to me. வருத்தப்பட, to be troubled, to suffer pain. வருத்தப் படுத்த, to trouble, to vex.

J.P. Fabricius Dictionary


, [vruttm] ''s.'' Suffering, affliction, pain, suffering, துன்பம். 2. Annoyance, தொந்தரை. 3. Any kind of sickness. [''ex'' வருந்து.] அதெனக்குவருத்தமாயிருக்கிறது. It is very hard for me. அவனுக்குவருத்தமாயிருக்கிறது. He is very sick.

Miron Winslow


varuttam
n. வருந்து-.
1. Suffering pain;
துன்பம். களிற்றின் வருத்தஞ் சொலிய (அகநா. 8).

2. Strain, difficulty;
கஷ்டம். மெய்வருத்தம் பாரார் (நீதிநெறி, 53).

3. Effort;
முயற்சி. ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள். 468).

4. Exhaustion, weariness;
களைப்பு. அசைந்து கடைந்த வருத்தமோ (திவ். இயற். 3, 64).

5. That which has very little chance of occurring;
அரிதல் நிகழ்வது. அவன் பிழைப்பது வருத்தம்.

6. Critical condition, as of a patient;
நோயாளியின் அபாய நிலை. அவனுக்கு வருத்தமா யிருக்கிறது. Tinn.

DSAL


வருத்தம் - ஒப்புமை - Similar