கலிவிருத்தம்
kalivirutham
அளவடி நான்குடையதாய் வரும் கலிப்பாவின் இனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவடிகள் நான்காலாகிய கலிப்பாவின் இனம். (யாப். வி. செய்.89, 333.) A kind of verse allied to kali having four feet in each of its four lines;
Tamil Lexicon
ஒருகவி. அஃது அளவடிநான்கினைக்கொண்டது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A class of verse, கலிப்பாவினத்திலொன்று.
Miron Winslow
kali-viruttam
n. கலி2+.
A kind of verse allied to kali having four feet in each of its four lines;
அளவடிகள் நான்காலாகிய கலிப்பாவின் இனம். (யாப். வி. செய்.89, 333.)
DSAL