கவித்தம்
kavitham
விளாமரம் ; கைம்முட்டி ; அபிநயத்தின் ஒருவகை ; கடுகுரோகிணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சளிறுனுங் கவித்தம் (விநாயகபு. 53, 38). 1. Wood-apple. See விளா. கைம்முட்டி. இருகையுங் கவித்தமரிக்கி (கந்தபு. காவிரி. 40). 2. Hand with tightly closed fingers, fist அபிநயத்துக்குரிய அலிக்கைவகை. (சுத்தா. சிலப். பக். 92.) 3.(Nāṭya.) A pose of the hand in gesticulation to represent an action of a hermaphrodite . Christmas rose. See கடுரோகிணி. (மலை)
Tamil Lexicon
s. see கபித்தம்; 2. fist முஷ்டி.
J.P. Fabricius Dictionary
, [kvittm] ''s.'' See கபித்தம்.
Miron Winslow
kavittam
n. kapittha.
1. Wood-apple. See விளா.
சளிறுனுங் கவித்தம் (விநாயகபு. 53, 38).
2. Hand with tightly closed fingers, fist
கைம்முட்டி. இருகையுங் கவித்தமரிக்கி (கந்தபு. காவிரி. 40).
3.(Nāṭya.) A pose of the hand in gesticulation to represent an action of a hermaphrodite
அபிநயத்துக்குரிய அலிக்கைவகை. (சுத்தா. சிலப். பக். 92.)
kavittam
n.
Christmas rose. See கடுரோகிணி. (மலை)
.
DSAL