Tamil Dictionary 🔍

உலோகவிருத்தம்

ulokavirutham


உலக வழக்கிற்கு மாறுபட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகவழக்குக்கு மாறுபட்டது. (மணி. 29, 162.) That which is against the customs of the country;

Tamil Lexicon


ulōka-viruttam
n. id.+ viruddha. (Log.)
That which is against the customs of the country;
உலகவழக்குக்கு மாறுபட்டது. (மணி. 29, 162.)

DSAL


உலோகவிருத்தம் - ஒப்புமை - Similar