உலைதல்
ulaithal
அலைதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; கெடுதல் ; பலங்குறைதல் ; மனங்கலங்கல் ; வருந்துதல் ; அஞ்சுதல் ; கலைந்துபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைதல். உலகஞ்சுற்றி...உலையவிட் டாயெனின் (தாயு. சுகவாரி, 6). 5. To wander about; கலைந்துபோதல். ஒன்னாத் தெவ்வ ருலைவிடத்து (பெரும்பாண். 491). 4. To be dispersed, as an assembly; put to rout, as an army; அஞ்சுதல். (திவா.) 3. To be afraid; to be agitated in mind; நிலைகுலைதல். உலையாமுயற்சி (நீதிநெறி. 51). 1. To be disordered, as one's affairs; to become deranged, unsettled, loose; to degenerate in morals or character; to be overripe, as fruit; அழிதல். (திவா.) 2. To perish; to be ruined, as houses, land or crops;
Tamil Lexicon
ulai-
4 v.intr. cf. குலை-.
1. To be disordered, as one's affairs; to become deranged, unsettled, loose; to degenerate in morals or character; to be overripe, as fruit;
நிலைகுலைதல். உலையாமுயற்சி (நீதிநெறி. 51).
2. To perish; to be ruined, as houses, land or crops;
அழிதல். (திவா.)
3. To be afraid; to be agitated in mind;
அஞ்சுதல். (திவா.)
4. To be dispersed, as an assembly; put to rout, as an army;
கலைந்துபோதல். ஒன்னாத் தெவ்வ ருலைவிடத்து (பெரும்பாண். 491).
5. To wander about;
அலைதல். உலகஞ்சுற்றி...உலையவிட் டாயெனின் (தாயு. சுகவாரி, 6).
DSAL