Tamil Dictionary 🔍

உறைபோதல்

uraipoathal


உறையிட முடியாதொழிதல் ; எண்ண முடியாது போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறையிடமுடியாதொழிதல். அம்பண வளவை விரிந்துறைபோகிய (பதிற்றுப். 66, 8). To exceed computation; to be to numerous even for numbering by symbols;

Tamil Lexicon


uṟai-pō-
v. intr. உறை4+.
To exceed computation; to be to numerous even for numbering by symbols;
உறையிடமுடியாதொழிதல். அம்பண வளவை விரிந்துறைபோகிய (பதிற்றுப். 66, 8).

DSAL


உறைபோதல் - ஒப்புமை - Similar