உறுமுதல்
urumuthal
உறுமென்று ஒலித்தல் ; முறுமுறுத்தல் ; குமுறுதல் ; சினத்தல் ; இரைதல் ; முழங்குதல் ; எழும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழும்புதல். (திவா.) 3. To rise; to be stirred up; முறுமுறுத்தல். இல் லத்துறுமி நெடிது மிராஅர் (ஆசாரக். 81). 2. To murmur angrily; உறுமென்று ஒலித்தல். 1. To growl, as a wild beast; to grunt, as a pig; to rumble, as thunder; to sound, as the uṟumi drum;
Tamil Lexicon
உறுமல்.
Na Kadirvelu Pillai Dictionary
uṟumu-
5 v. intr. Onom. உறும். [M. uṟumbu.]
1. To growl, as a wild beast; to grunt, as a pig; to rumble, as thunder; to sound, as the uṟumi drum;
உறுமென்று ஒலித்தல்.
2. To murmur angrily;
முறுமுறுத்தல். இல் லத்துறுமி நெடிது மிராஅர் (ஆசாரக். 81).
3. To rise; to be stirred up;
எழும்புதல். (திவா.)
DSAL