Tamil Dictionary 🔍

உருத்தல்

uruthal


மிகச் சினங்கொள்ளுதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் ; வெப்பமுறச் செய்தல் ; முதிர்தல் ; ஒத்தல் ; சுரத்தல் ; தோற்றுதல் ; முளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்தல். பண்டை யூழ்வினை யுருத்தென் (சிலப். 16, 217.கோபித்தல். ஒள்வாட்டானை யுருத்தெழுந்தன்று (பு.வெ.3, 2). ஒத்தல். நின்புக ழுருவின கை (பரிபா. 3, 32). 3. To become ripe, mature; -tr. 1. To be angry with; 2. To bear likeness to, resemble; அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா. 25, 10). 2. To burn, smart; பெருஞ்சினங்கொள்ளுதல். ஒருபகலெல்லா முருத்தெழுந்து (கலித். 39, 23). 1. To get angry, to be provoked; to exhibit signs of anger; உருவெடுத்தல். அறமுருத் தனையான் (அரிசமய. பரகால. 91). 3. To take shape, assume a form; மிகுதல். (சூடா.) To increase; சுரத்தல். உருத்துருத் தமுதூற்றிருந்து (உபதேசகா. அயமுகி. 16). 4. To issue forth, flow up, well, as a spring; முளைத்தல். (திவா.) 2. To sprout, shoot up; தோன்றுதல். உம்மை வினைவந் துருத்த லொழி யாதெனும் (மணி. 26, 32). 1. To appear, come into existence;

Tamil Lexicon


, ''v. noun.'' Being angry, கோபித்தல். 2. Appearing, தோற்றல். 3. Abundance, மிகுதி. 4. Sprouting, shoot ing, முளைத்தல். ''(p.)''

Miron Winslow


uru-
11 v. intr.
1. To get angry, to be provoked; to exhibit signs of anger;
பெருஞ்சினங்கொள்ளுதல். ஒருபகலெல்லா முருத்தெழுந்து (கலித். 39, 23).

2. To burn, smart;
அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா. 25, 10).

3. To become ripe, mature; -tr. 1. To be angry with; 2. To bear likeness to, resemble;
முதிர்தல். பண்டை யூழ்வினை யுருத்தென் (சிலப். 16, 217.கோபித்தல். ஒள்வாட்டானை யுருத்தெழுந்தன்று (பு.வெ.3, 2). ஒத்தல். நின்புக ழுருவின கை (பரிபா. 3, 32).

uru-
11 v. intr. உரு3.
1. To appear, come into existence;
தோன்றுதல். உம்மை வினைவந் துருத்த லொழி யாதெனும் (மணி. 26, 32).

2. To sprout, shoot up;
முளைத்தல். (திவா.)

3. To take shape, assume a form;
உருவெடுத்தல். அறமுருத் தனையான் (அரிசமய. பரகால. 91).

4. To issue forth, flow up, well, as a spring;
சுரத்தல். உருத்துருத் தமுதூற்றிருந்து (உபதேசகா. அயமுகி. 16).

uru-
11 v. intr. of. uru.
To increase;
மிகுதல். (சூடா.)

DSAL


உருத்தல் - ஒப்புமை - Similar